கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 14 மே, 2011

கடல்கன்னி உருவில் பிறந்த சுட்டிக்குழந்தை

கடற்கன்னிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது படங்களில் கூட பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட மீன் போன்ற தோற்றத்துடன் அது காணப்படும் முகம் பெண் உருவிலும் உடல் மீனின் உடலமைப்பை போன்றும் ஒட்டிகாணப்படும். இங்கு அவ்வாறான ஒரு விசித்திரமே இந்த சிறுமிக்கு ஏற்பட்டிருக்கிறது. இரு கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு உருவாகியுள்ளது. 6 வயது நிரம்பிய ஸ்பானிஸ் நாட்டைச்சேர்ந்த  சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார். இவருக்கு சத்திரசிகிச்சை செய்யவதற்கான ஆயத்தங்கள் டாக்கடர் லூயிஸ் ருபியோ என்பவரால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சிறிமி சாதாரண குழந்தைகள் போல் நடமாடுவதை நீங்கள் காணலாம். இதைப்போலவே கால்களஒட்டிப்பிறநஇன்னுமொரு சிறுமியும் காணப்படுகிறார்









0 comments: