உலகில் பெரும்பாலானோர் தரைவழிப் பாதையால் பல பயணங்களையும் சுற்றுலாக்களையும் மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீரோடைகளில் அதுவும் பஸ்சின் மூலமாக ஒரு உல்லாச சுற்றுலாவினை தற்போது மேற்கொள்ள முடியும்.அவ்வாறான சுற்றுலாவினை மேற்கொள்வதற்கு எமக்கு துணைபுரிவது அம்பிலிகோச்(Amphicoach) எனும் பஸ் வண்டி. இது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இவ்வாகனம் கடல் காலநிலைக்கு ஏற்ப பயணிக்க் கூடியது. நீரினுள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் லாவகமாக தனது பயணத்தை செய்கிறது இந்த அம்பிலிகோச்.
திங்கள், 9 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக