வேகமான மற்றும் விலை குறைவான இணைய சேவையும், பண பரிவர்த்னைகளை எளிதாக்கிய இணையதளங்கலும் நம்மில் பலரையும் இணையம் வழியாக பொருள்களை வாங்க வழி வகை செய்துள்ளன. இன்றும் பலர் eBay வழியாக வாங்கும்போது… “இவன் பிராடா இல்லையா.. ஒழுங்கா செல்போன் வருமா இல்ல; செங்கல் பார்சல் பன்னி அனுப்பிடுவானா” என யோசித்துதான் பலரும் இணையத்தில் பொருள் வாங்குகிறோம் .
தொழிநுட்ப செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிநுட்ப செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 18 அக்டோபர், 2012
'மார்ஸ்500' : செவ்வாய் செல்லும் பயிற்சியில் 500 நாட்கள்
செவ்வாய் கிரக பயண ஏற்பாடுகளுக்காக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் குடுவையொன்றுக்குள் 500 நாட்களுக்கும் அதிககாலம் பூரண வெளித் தொடர்புகளற்று பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆறுபேரும் சிரித்தபடி கூட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்திருக்கின்றனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சக்திமிக்க புதிய தொலைநோக்கி மூன்று நாடுகளில் அமைகிறது
உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலுமாக அமையப்போகிறது.
மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுகொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
Fake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன.
அடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.
சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில் இருந்து லைக் போட்டு, பின்னர் ஆகா ஓகோ என தம்மைத் தாமே புகழ்ந்து வருவர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வியாழன், 11 அக்டோபர், 2012
புதிய ரோபோ தொழில்நுட்பத்துடன் கூடிய கார்கள் விரைவில் அறிமுகம்
ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஷான் சுயமாகவே Parking செய்யக்கூடிய வகையில் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களை வடிவமைத்துள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும்: ஆராய்ச்சியாளர் தகவல்
இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வியாழன், 4 அக்டோபர், 2012
நாடு திரும்பும் சீன விண்கலம்
விண்வெளி ஆய்வுக்காக சென்ற ஷென்ஷோ-9 என்ற விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
திராட்சை தோட்டத்தில் வேலையாளாக புதிய இயந்திர மனிதன்
பிரான்சில் உள்ள திராட்சை தோட்டங்களில் சம்பளம் கேட்காமல், லீவு எடுக்காமல், கால நேரம் பார்க்காமல் வேலை செய்ய ஒரு தொழிலாளி தயாராக உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட வால்,யே என்ற ரோபோதான் அவர். பிரான்சின் பர்கண்டி பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபி மில்லட் என்பவர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. நீளம், 20 கிலோ எடை கொண்டது. இதில் 2 கைகள் போன்ற அமைப்பு, 6 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வியாழன், 19 ஜூலை, 2012
டெப்லட் சந்தையில் நுழையும் அடுத்த ஜாம்பவான் : அப்பிளுடன் மோதவும் தயார்!
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கையடக்கத்தொலைபேசி சந்தையில் தனக்கென ஓரிடத்தினை வைத்திருந்தது நொக்கியா.
எனினும் பின்னாளில் சம்சுங் மற்றும் அப்பிளின் பலத்த போட்டிக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் இடத்தினை இழக்க நேர்ந்தது.
எனினும் பின்னாளில் சம்சுங் மற்றும் அப்பிளின் பலத்த போட்டிக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் இடத்தினை இழக்க நேர்ந்தது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்
தற்போது
பாவனையில் இருக்கும் மடிக்கணணிக்கு பதிலீடாக எதிர் காலத்தில் மிகவும்
திறன் வாய்ந்த ரோல்டொப் கணணிகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
நீங்கள் வானியல் துறையில் ஆர்வமுடையவரா இணையுங்கள் நாசாவுடன்!
நாசா கடந்த 20 ஜனவரி ஒரு விண்கலத்தை ஏவியுள்ளனர். இது பூமியில் இருந்தது
மிக
குறைந்த தூரத்தில் ஒரு ஒபிட்டில் சுற்றுகிறது .இதை நீங்கள் சாதாரண
கண்களால் பார்க்ககூடியதாக உள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ஆயுளை 10 வருடங்கள்வரை அதிகரிக்கும் மருந்துவில்லை
மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக்
கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி
ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல்
மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ் எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில் சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள்
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ் எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில் சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
2012 இல் கையடக்கத் தொலைபேசியில் ஏற்படவுள்ள பல விந்தையான மாற்றங்கள்
2012 ஆம் ஆண்டில் கையடக்கத் தொலைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்கலாம் என்பதனை தொழில் நுட்பவியலாளர்கள்
சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்குவதில் தமது முயற்சியில்
வெற்றி கண்டுள்ளனர்.வேறுபட்ட ஒலிகளை இனங்காணல் மற்றும் கைகளின்
ஸ்பரிசத்தினால் இயக்குதல்,
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு
பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
துண்டுக் காகிதத்திலிருந்து மின்சாரம்! சொனி நிறுவனம் அதிரடி
ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை
உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி
கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
உலகின் முதன் முதலில் மனித ஆணின் உடலுக்கு வெளியில் ஆண் உயிரணுக்களை உருவாக்கம்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்
பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட்
போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி
போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்
குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை.அதிகம் செலவானாலும் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. சிலர் பல முறை
முயற்சித்தும் தோல்வியே தொடர்கிறது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
உங்கள் கணணியில் இரகசிய தகவல்களை பாதுகாக்க இலகுவழி
கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு
மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை
வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக
மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















