இந்த விண்கலத்தால் உலகின் காலநிலை சம்பந்தமான விடயங்களை ஆராய்கின்றது .
நீங்கள் இந்த விண்கலத்தை
படம்பிடித்து நாசாவுக்கு அனுப்பினால் உங்களுக்கு பரிசில்கள் இருக்கின்றது .
முதலாவது பரிசு - 500 டாலர்ஸ்
இரண்டாவது பரிசு - 200 டாலர்ஸ்
மூன்றாவது பரிசு - 100 டாலர்ஸ்
படம் அனுப்பவேண்டிய தளம் - http://spaceweather.com/submissions/
மேலதிக விபரங்கள் - http://www.nanosail.org/
http://www.nasa.gov/mission_pages/smallsats/nanosaild.html
0 comments:
கருத்துரையிடுக