இதை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்கள.; நிறுவனத்தின் இயக்குனர் P.ஜோன்சன் தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வில் MMBL Cyber Skills(pvt) Ltd. இன் வடமாகான பிரதமநிறைவேற்று பணிப்பாளர் M.றமணன் மென்பொருள் தொகுப்பை வெளியிட்டு வைக்க அவருக்கே வழங்கி கௌரவித்தார் அம்மென்பொருளை உருவாக்கிய (இளம் மென்பொருள் வடிவமைப்பாளா); V.ஐங்கரன் அதைதொடர்ந்து இடம்பெற்ற Elate இன் Computer Times சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக குருசேட்டின் இணைப்பாளர் F.பேபியன் அவர்கள் வெளியீட்டு வைக்க அதன் முதல் பிரதியை மனதுருக்கம் இலங்கை ஸ்தாபனத்தின் வடபிராந்திய இணைப்பாளர் P ராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
நிகழ்வின் சில காட்சிகள்
0 comments:
கருத்துரையிடுக