கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 27 ஜூலை, 2012

ப்ளாக்கர் முதலாளிகளுக்கு அவசியமான HTML TO XML கன்வெர்டர்

வணக்கம் நண்பர்களே,சில சமயம் நாம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் அல்லது வேறு சில HTML  கோடிங்குளை வைத்து பிளாக்கை அழகு படுத்த நினைப்போம் .அவ்வாறு வைக்க நினைப்பவர்கள் நேரடியாக HTML கோடிங்கை உங்கள் பதிவுகளுக்கு இடையில் வைத்தால் விளம்பரங்கள் தெரியாது  இந்த கன்வெர்டர் ஐ பயன்படுத்தி HTML கோடிங்குகளை CONVERT செய்து  நம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் வருமாறு வைக்கலாம்.

 கீழே உள்ள பெட்டியில் HTML கோடிங்கை PASTE செய்துவிட்டு CONVERT என்ற பொத்தானை அழுத்தி xml கோடிங்கை பெறலாம்.மேலும் இந்த பக்கத்தை உங்களது browser களில் bookmark ஆக சேமித்து வைத்து கொள்ளுங்கள்

Read more: http://www.anbuthil.com/2012/07/html-to-xml.html#ixzz21qRlmKQR

0 comments:

கருத்துரையிடுக