2012 ஆம் ஆண்டில் கையடக்கத் தொலைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்கலாம் என்பதனை தொழில் நுட்பவியலாளர்கள்
சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்குவதில் தமது முயற்சியில்
வெற்றி கண்டுள்ளனர்.வேறுபட்ட ஒலிகளை இனங்காணல் மற்றும் கைகளின்
ஸ்பரிசத்தினால் இயக்குதல்,
இதனால் கீபோர்ட், மவுஸ் என்பன இல்லாமல் போதல்,
செலவினங்களின் அதிகரிப்பைக் குறைத்தல் என்பன தற்போதைக்கு நாம் கையடக்கத்
தொலைபேசியில் கண்ட மாற்றங்களாகும்.
நாம் காணும் திரைகள் மேசையின் அளவு பெரிதாகவும், அல்லது சிறிதாகவும்
இருக்கும் இரண்டு அமைப்புக்களையும் ஒரே தரத்தில் பார்க்க முடியாது.ஆனால்
நாம் பார்க்கும் திரை பெரிய அளவினதாகவும், சிறிய தகட்டின் அளவைப் போன்று
கையடக்கத் தொலை பேசி வலைந்து கொடுக்க கூடியதாக அமைப்பதற்குரிய தொழில் நுட்ப
வளர்ச்சி பெறும் என இத்துறையில் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.2012ம்
ஆண்டில் இது சாத்தியமாகும் எனவும் நினைக்க முடியாதளவு ஆச்சரியமாகவும்
இருக்குமென கையடக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சமசுங் தமது கைகளின்
இஸ்பரிசத்தால் இயக்கமடையச் செய்யும் அற்புதத்தை விட வலைந்து கொடுக்கும்
திரையை உடைய புதிய உற்பத்தி மிக வேறுபட்ட நவீன தொழில் நுட்பத்தின் விளைவாக
இருக்குமென நிறுனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழன், 19 ஜூலை, 2012
2012 இல் கையடக்கத் தொலைபேசியில் ஏற்படவுள்ள பல விந்தையான மாற்றங்கள்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக