நோக்கியா நிறுவனம் தனது லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை
குறைப்பு செய்துள்ளது நோக்கியா. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
இந்த ஸ்மார்ட்போன்மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம்
வசதியினை கொண்டது
.
விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப
வசதியினையும் பெறலாம். இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளதால் இந்த
ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க துணை புரியும்.
லுமியா-900 ஸ்மார்ட்போனின் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதி
ஸ்மார்ட்போன் உலகில் அதிக
போட்டிகள் நிலவி வருகிறது. சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்
ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் ஊன்றிவிட்டது.
இதனால் நோக்கியா நிறுவனமும் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தினை பெற பல புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு வருகிறது.
உதாரணத்திற்கு அதிக பிக்ஸல் கொண்ட நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை
சொல்லலாம். அத்தனை அதிக பிக்ஸல் கொண்ட ஸ்மார்ட்போன் நோக்கியா-808
பியூர்வியூ ஸ்மார்ட்போன் என்றும் கூறலாம்.
இதனால் லுமியா-900 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப வசதிகளை
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பார்த்து, அதன் செளகரியங்களை தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காகவோ என்னோவோ லுமியா-900 ஸ்மார்ட்போனின் விலையை 5,438
(டாலரில்) இருந்து 2,746 (டாலர்) வரை குறைத்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் சமீபமாக நோக்கியா நிறுவனம் விற்பனை ரீதியாக நிறைய
இழப்புகளை சந்தித்து வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு
இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் தான் நோக்கியா நிறுவனம் வழங்கி உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் இந்த லுமியா-900 ஸ்மார்ட்போன்
அறிமுகமான பின்பு இந்த விலை குறைப்பை நோக்கியா நிறுவனம் வழங்கலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
யினை பெற முடியும்.
திங்கள், 16 ஜூலை, 2012
லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யும் நோக்கியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக