Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி?
யாழ்பாணத்தை பொறுத்தவரை நாம் இலவச மென்பொருள்களின் மீது அளவுகடந்த பாசம் கொண்டுள்ளோம் ஏனெனில் காசு கொடுத்து வாங்குவது என்பது எமக்கு பிடிக்காத செயலாகும் எப்போதுமே இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ இருந்து வேறு ஒருவருக்கு சொந்தமான மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதில் நாம் பெரிய ஜாம்பவான்கள்.
அந்த வகையில் தான் இதுவும் ஒன்று Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும் பாவிக்கலாம்
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.
செய்முறை :
*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம்,
(Kaspersky IS> Kaspersky AV)
1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky I open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.
Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை
·
.Open
the kaspersky
·
on
the right Go to “Settings” hant top corner
·
.you
will prompt a box
·
.in
the box click the “option Button”
·
.u
can see in the right hand side ” Enable Self-Defens”
un-tick
that3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்
Kaspersky Trial Resetter
v1.8.0.0 Final REZMAN1984
4.kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
.
5 extract the file (password
: kaspersky)
6. in the folder u can find kaspersky
resetter.exe
7. run it
8. press “start”
9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….
உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…
முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும்
(delete the restetter but
don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்
29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)
இது Windows XP> Windos 7 Home Premium என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக