எமது நிறுவனத்திற்கு கணனி சஞ்சிகையை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருளை சந்தை படுத்துவதற்கும். விற்பனை செய்வதற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை நல்ல துடிப்பான இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்
தகைமைகள்
1. A/L படித்தவர்கள்
2. வயது 19-28
3. ஆண்கள் மோட்டார் சைக்கிள் சாரதி பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்
4. பேச்சாற்றல் உள்ளவர்கள்
விண்ணப்பங்களை கீழ் கண்ட முகவரிக்கோ அல்லது e mail முகவரிக்கோ அல்லது நேரிலோ? அனுப்பி வைக்கலாம்
Ø தபாலில் : Elate Computer Systems
676 K.K.S Road Jaffna
Øநேரில்; : Elate Computer Systems
1048 K.K.S Road Jaffna
0 comments:
கருத்துரையிடுக