கணணி, கைப்பேசி உற்பத்திகளில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனத்தின்
பிறிதொரு அறிமுகமாக கைகளில் அணிந்து இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய iPhone
Spider நவீன கைப்பேசிகள் அமைந்துள்ளன.
ஏனைய iPhone களைப் போன்றே அனைத்து
செயற்பாடுகளைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகளை விசேட
பட்டி மூலம் விரல்களுக்கிடையில் மாட்டி மணிக்கட்டில் நிலை நிறுத்த முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 17 ஜூலை, 2012
iPhone Spider: கையில் அணியக்கூடிய நவீன கைப்பேசி
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக