கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 26 மே, 2011

கணணியில் USB PORT-யை மறைப்பதற்கு

USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.

இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
1. முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
2. அதன் பின் HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor. இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
3. அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
4. அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்  இந்த விடயத்தை தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுதுவது  உங்கள் ஜோன்சன் (joh)

1 comments:

Unknown சொன்னது…

My computer ல் properties click செய்து அதில் system protection ல் hardware click செய்து அதில் devise manager என்பதை click செய்து USB devise 4 யும் disable செய்தால் கூட USB devise ஐ மறைக்கலாம்.

கருத்துரையிடுக