கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி


பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

2013 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரும் விண் புயல்.

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.

சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். 

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மிக எளிமையாக Paypal கணக்கு துவங்குவது எப்படி?


இது வரை Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

666 மனிதர்களின் உடல்நிலையை கண்டறியக்கூடிய எலக்ட்ரானிக் சிப் அறிமுகம்

ஒரு நோயாளியின் உடல் நிலை மின் பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது. தற்போது எலக்ட்ரானிக் தோல் மூலம் அவற்றை கண்டறிய முடியும்.
அதை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக நிபுணர் ஜான் ஏ.ரோஜர்ஸ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

ஒரே நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…

நம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

டெம்ப்ளேட்களை பதிவேற்றம் செய்யும் முறை:

  • முதலில் ப்ளாகரில் Log in  செய்து கொண்டு உங்களது Dashboard செல்லவும்.
  • பிறகு படம் 1 இல் காட்டியுள்ளபடி Design என்னும் Tab ஐ கிளிக் செய்யவும்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]

இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.