கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 13 ஆகஸ்ட், 2011

டெம்ப்ளேட்களை பதிவேற்றம் செய்யும் முறை:

  • முதலில் ப்ளாகரில் Log in  செய்து கொண்டு உங்களது Dashboard செல்லவும்.
  • பிறகு படம் 1 இல் காட்டியுள்ளபடி Design என்னும் Tab ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து படம் 2 இல் உள்ளவாறு Edit HTML என்பஹை தேர்வு செய்யவும்
புதிய Template ஐ பதிவேற்றும் முன்னர் பழைய Template ஐ தரவிறக்கம் செய்து சேமித்து கொள்ளுதல் நன்று. படத்தில் காட்டியுள்ளபடி Download Full Template என்னும் இணைப்பினை சொடுக்கி பழைய Template ஐ உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


பின் படத்தில் காட்டியுள்ளபடி Choose File என்னும் பொத்தானை அழுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டிய டெம்ப்ளேட்டினை தேர்வு செய்து கொள்ளலாம்.


இப்பொழுது Upload  என்ற பொத்தானை அழுத்தவும்.
உங்களுக்கு தேவையான template பதிவேற்றம் அடைந்ததும் SAVE TEMPLATE என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் வலைப்பூ நீங்கள் விரும்பியபடி அழகான வடிவில் மாறிவிடும்.

உங்கள் joh



0 comments:

கருத்துரையிடுக