கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 24 மே, 2011

தமிழ் எழுத்துப் பிழை திருத்தி


என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திய


மைக்க நல்லதொரு firefox add-on தயாரிக்கப்பட்டுள்ளது.. (எழுதும் போது மவ்வளவு ழனாவா, கொம்பளவு ளானவா எனக் குழம்பும் எனைப் போன்றோருக்கு நல்ல ஒரு பிரசாதம்).
தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் 50,000இற்கும் மேற்பட்ட சொற்களை இந்த add-on உள்ளடக்கியுள்ளது. பிரபல பதிவர் பாலச்சந்திரன் முருகானந்தம் (Balachander Muruganandam) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. அவர்களுது இந்த அரும் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.நீங்களும் இந்த firefox add-on இனை பாவித்துப் பாருங்களேன்.. இங்கே சொருகி அந்த add-on இனைத் தரையிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். இந்த விடயத்தை தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுதுவது  உங்கள் ஜோன்சன் (joh)

2 comments:

Unknown சொன்னது…

இன்று ஆங்கிலத்தின் அளவிற்கு தமிழ் கூட முன்னணியில் நிப்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்வாக உள்ளது. இப்படியே தமிழின் வளர்ச்சி தொடரணும்.

joh சொன்னது…

oh nanri aruntha

கருத்துரையிடுக