கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 18 அக்டோபர், 2012

இணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது.


வேகமான மற்றும் விலை குறைவான இணைய சேவையும், பண பரிவர்த்னைகளை எளிதாக்கிய இணையதளங்கலும் நம்மில் பலரையும் இணையம் வழியாக பொருள்களை வாங்க வழி வகை செய்துள்ளன. இன்றும் பலர் eBay வழியாக வாங்கும்போது… “இவன் பிராடா இல்லையா.. ஒழுங்கா செல்போன் வருமா இல்ல; செங்கல் பார்சல் பன்னி அனுப்பிடுவானா”  என யோசித்துதான் பலரும் இணையத்தில் பொருள் வாங்குகிறோம் .

'மார்ஸ்500' : செவ்வாய் செல்லும் பயிற்சியில் 500 நாட்கள்


செவ்வாய் கிரக பயண ஏற்பாடுகளுக்காக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் குடுவையொன்றுக்குள் 500 நாட்களுக்கும் அதிககாலம் பூரண வெளித் தொடர்புகளற்று பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆறுபேரும் சிரித்தபடி கூட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்திருக்கின்றனர்.

சக்திமிக்க புதிய தொலைநோக்கி மூன்று நாடுகளில் அமைகிறது



உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலுமாக அமையப்போகிறது.
மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுகொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.

Fake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன.



அடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.
சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில் இருந்து லைக் போட்டு, பின்னர் ஆகா ஓகோ என தம்மைத் தாமே புகழ்ந்து வருவர்.

வியாழன், 11 அக்டோபர், 2012

புதிய ரோபோ தொழில்நுட்​பத்துடன் கூடிய கார்கள் விரைவில் அறிமுகம்

ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஷான் சுயமாகவே Parking செய்யக்கூடிய வகையில் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களை வடிவமைத்துள்ளது.

2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும்: ஆராய்ச்சியாளர் தகவல்

இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.

வியாழன், 4 அக்டோபர், 2012

நாடு திரும்பும் சீன விண்கலம்


விண்வெளி ஆய்வுக்காக சென்ற ஷென்ஷோ-9 என்ற விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 16ஆம் திகதி சீனாவின் வடக்கு பகுதியில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து ஷென்ஷோ- 9 என்ற விண்கலம் புறப்பட்டது.

திராட்சை தோட்டத்தில் வேலையாளாக புதிய இயந்திர மனிதன்


பிரான்சில் உள்ள திராட்சை தோட்டங்களில் சம்பளம் கேட்காமல், லீவு எடுக்காமல், கால நேரம் பார்க்காமல் வேலை செய்ய ஒரு தொழிலாளி தயாராக உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட வால்,யே என்ற ரோபோதான் அவர். பிரான்சின் பர்கண்டி பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபி மில்லட் என்பவர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. நீளம், 20 கிலோ எடை கொண்டது. இதில் 2 கைகள் போன்ற அமைப்பு, 6 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

வெள்ளி, 27 ஜூலை, 2012

அடையாள அட்டை உருவாக்க எளிய மென்பொருள்

அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
  • Easy card Creator.

ப்ளாக்கர் முதலாளிகளுக்கு அவசியமான HTML TO XML கன்வெர்டர்

வணக்கம் நண்பர்களே,சில சமயம் நாம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் அல்லது வேறு சில HTML  கோடிங்குளை வைத்து பிளாக்கை அழகு படுத்த நினைப்போம் .அவ்வாறு வைக்க நினைப்பவர்கள் நேரடியாக HTML கோடிங்கை உங்கள் பதிவுகளுக்கு இடையில் வைத்தால்

வியாழன், 26 ஜூலை, 2012

யாழ்குடாநாடு முழுவதும் விற்பனை பிரதிநிதிகள் தேவை


எமது நிறுவனத்திற்கு கணனி சஞ்சிகையை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருளை சந்தை படுத்துவதற்கும். விற்பனை செய்வதற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை நல்ல துடிப்பான இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்
தகைமைகள்

புதன், 25 ஜூலை, 2012

கணனி மென்பொருள் சாதனையாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு மழை

Elate Computer Systems  நிலையத்தனரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட கணனி மென்பொருள் தொடர்பாக கேள்விப்பட்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு நிலையத்தின் இயக்குனர் ப.ஜோன்சன் மற்றும் நிலையத்தின் மென்பொருள் அபிவிருத்தியாளர் வி.ஜங்கரன் ஆகியோரை நேற்று 02-08-2012 அழைத்திருந்தார்.

வியாழன், 19 ஜூலை, 2012

டெப்லட் சந்தையில் நுழையும் அடுத்த ஜாம்பவான் : அப்பிளுடன் மோதவும் தயார்!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கையடக்கத்தொலைபேசி சந்தையில் தனக்கென ஓரிடத்தினை வைத்திருந்தது நொக்கியா.

எனினும் பின்னாளில் சம்சுங் மற்றும் அப்பிளின் பலத்த போட்டிக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் இடத்தினை இழக்க நேர்ந்தது.

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?

இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்

தற்போது பாவனையில் இருக்கும் மடிக்கணணிக்கு பதிலீடாக எதிர் காலத்தில் மிகவும் திறன் வாய்ந்த ரோல்டொப் கணணிகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் வானியல் துறையில் ஆர்வமுடையவரா இணையுங்கள் நாசாவுடன்!

நாசா கடந்த 20 ஜனவரி ஒரு விண்கலத்தை ஏவியுள்ளனர். இது பூமியில் இருந்தது

மிக குறைந்த தூரத்தில் ஒரு ஒபிட்டில் சுற்றுகிறது .இதை நீங்கள் சாதாரண கண்களால் பார்க்ககூடியதாக உள்ளது.

ஆயுளை 10 வருடங்கள்வரை அதிகரிக்கும் மருந்துவில்லை

மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல்

மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.



இவ் எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில் சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள்

2012 இல் கையடக்கத் தொலைபேசியில் ஏற்படவுள்ள பல விந்தையான மாற்றங்கள்

2012 ஆம் ஆண்டில் கையடக்கத் தொலைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்கலாம் என்பதனை தொழில் நுட்பவியலாளர்கள் சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்குவதில் தமது முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.வேறுபட்ட ஒலிகளை இனங்காணல் மற்றும் கைகளின் ஸ்பரிசத்தினால் இயக்குதல்,

சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு

பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.

துண்டுக் காகிதத்திலிருந்து மின்சாரம்! சொனி நிறுவனம் அதிரடி

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.

உலகின் முதன் முதலில் மனித ஆணின் உடலுக்கு வெளியில் ஆண் உயிரணுக்களை உருவாக்கம்.

மனித ஆணின் உடலுக்கு வெளியில், In vitro fertilisation (IVF) முறையில் உருவான முளையம் (Embryo) ஒன்றில் இருந்து பெறப்பட்ட மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி ஆண் உயிரணுக்களை முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் உயிரியற்துறை விஞ்ஞானிகள்.

ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்

பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட்
போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி

வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்

குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை.அதிகம் செலவானாலும் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. சிலர் பல முறை முயற்சித்தும் தோல்வியே தொடர்கிறது.

உங்கள் கணணியில் இரகசிய தகவல்களை பாதுகாக்க இலகுவழி

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

iPhone Spider: கையில் அணியக்கூடி​ய நவீன கைப்பேசி

கணணி, கைப்பேசி உற்பத்திகளில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனத்தின் பிறிதொரு அறிமுகமாக கைகளில் அணிந்து இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய iPhone Spider நவீன கைப்பேசிகள் அமைந்துள்ளன.

யாஹூவின் CEOவாக கூகுளின் துணைத் தலைவர் நியமனம்

யாஹூ இணையத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது நாள் வரையிலும் கூகுள் தேடுதளத்தின் துணைத் தலைவராக இருந்த அவர், இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.

நியூசிலாந்தில் ரயிலை வாங்குவதற்கு விண்ணப்பித்த 4 வயது சிறுவனால் பரபரப்பு

நியூசிலாந்தில் ரயில் ஒன்றை வாங்குவதற்கு, நான்கு வயது சிறுவன் ஒருவன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெலிங்டன் மாகாண சபையின் போக்குவரத்து பிரிவான மெட்லிங் நிறுவனம் பழைய ரயில்

திங்கள், 16 ஜூலை, 2012

லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யும் நோக்கியா

நோக்கியா நிறுவனம் தனது லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை குறைப்பு செய்துள்ளது நோக்கியா. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது

ஞாயிறு, 15 ஜூலை, 2012

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி?


Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி?

  யாழ்பாணத்தை பொறுத்தவரை நாம் இலவச மென்பொருள்களின் மீது அளவுகடந்த பாசம் கொண்டுள்ளோம் ஏனெனில் காசு கொடுத்து வாங்குவது என்பது எமக்கு பிடிக்காத செயலாகும் எப்போதுமே இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ இருந்து வேறு ஒருவருக்கு சொந்தமான மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதில் நாம் பெரிய ஜாம்பவான்கள்.

சனி, 14 ஜூலை, 2012

கணனி சஞ்சிகை வெளியீடும் புதிய மென்பொருள் அறிமுகவிழாவும்

இன்று 14/07/2012 யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள Elate Computer Systems  நிறுவனத்தினரால் கணனி சஞ்சிகையும் அந்நிறுவனத்தினாலேயே முற்றிலும் உருவாக்கப்பட்ட கணனி மென் பொருள் தொகுப்பு ஒன்றும் இன்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனி, 7 ஜூலை, 2012

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு


இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள்,
இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

வெள்ளி, 29 ஜூன், 2012

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் பரிசோதனை ரீதியாக நேற்று பயணம்

பகுதியிலிருந்து நேற்று பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த விமானத்தை ஸ்பெயின் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர்.

சனி, 23 ஜூன், 2012

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?


இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.