மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறத. இந்நிலையில் ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்
புதன், 21 டிசம்பர், 2011
வெள்ளி, 11 நவம்பர், 2011
உயிருள்ள கணவாயை உண்ணும் மனிதர்கள்
ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பிடும் வித்திர மனிதர்களை பார்த்ததுண்டா…? கொரியா நாட்டில் உயிர் உள்ள கணவாய்களை (Octopus) அப்படியே உண்ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள்.
Labels:
சிறப்புச் செய்திகள்
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்
சிம்பாவ்வேயில் ஆண்களுக்கு மயக்க மருந்தை வழங்கி அவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி
பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
2013 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரும் விண் புயல்.
நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.
சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.
சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
மிக எளிமையாக Paypal கணக்கு துவங்குவது எப்படி?
இது வரை Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
666 மனிதர்களின் உடல்நிலையை கண்டறியக்கூடிய எலக்ட்ரானிக் சிப் அறிமுகம்
ஒரு நோயாளியின் உடல் நிலை மின் பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது. தற்போது எலக்ட்ரானிக் தோல் மூலம் அவற்றை கண்டறிய முடியும்.
அதை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக நிபுணர் ஜான் ஏ.ரோஜர்ஸ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சனி, 13 ஆகஸ்ட், 2011
ஒரே நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…
நம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
டெம்ப்ளேட்களை பதிவேற்றம் செய்யும் முறை:
- முதலில் ப்ளாகரில் Log in செய்து கொண்டு உங்களது Dashboard செல்லவும்.
- பிறகு படம் 1 இல் காட்டியுள்ளபடி Design என்னும் Tab ஐ கிளிக் செய்யவும்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]
இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சனி, 30 ஜூலை, 2011
தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.
தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும், இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள். நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?
நாம் வலைபதிவில் அதிகமாக பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும். அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல பக்க
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சனி, 23 ஜூலை, 2011
சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )
புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இணையம் மூலம் வருவாய் சம்பாதிக்க
இண்டெர்நெட் மூலம் வருவாய் ஈட்ட பலவழிகள் இருந்தாலும் வலைப்பதிவாளர்கள் சம்பாதிப்பதற்கான வழி என்று வரும் போது கூகுல் ஆட்ஸ் மட்டுமே பிரதானமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரே வழியும் கூட எத்தனை பதிவாளர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று தெரியவில்லை.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவிடும் இணையம்
இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது
அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ
Labels:
தொழிநுட்ப செய்திகள்
விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்
விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ்க்பாரை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்யலாம்.
டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
திங்கள், 18 ஜூலை, 2011
உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்.
உலகமெங்கும் 3D ஜிரமடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் LG தனதுபங்கிற்க்கு உலகின் முதலாவது 3d Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே இந்தவருடம் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.. இதன்மூலமாக உலகில் ஒரு புதியபுரட்ச்சியினை ஆரம்பித்துவைத்தது மட்டுமின்றி
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)
நேற்று கூகிள் ஆப்ஸ் (Google Apps) நிறுவுவதற்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, ஜிமெயில் அல்லாத வேறு மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தவே ஆர்வம் காட்டினர், அவர்கள் பொதுவாக ஜிமெயில் உபயோக படுத்துவதில்லை போலும்.
காரணம் கேட்டதற்கு, ஜிமெயிலில் மின்னஞ்சல் உட்பொருள் (Subject) உடன் உள்ளடக்க செய்திகளையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் உபயோகிப்பது சிரமமாக உள்ளது என்றனர்.
காரணம் கேட்டதற்கு, ஜிமெயிலில் மின்னஞ்சல் உட்பொருள் (Subject) உடன் உள்ளடக்க செய்திகளையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் உபயோகிப்பது சிரமமாக உள்ளது என்றனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
ஞாயிறு, 17 ஜூலை, 2011
தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம்!
இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அதில் 100 இற்கு 90 வீதமானவை போலியானவையே அதாவது பணம் தராமல் ஏமாற்றுவது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.என்னால் குறிப்பிட்ட தளம் மூலம் பணம் பெற்றவை மாத்திரம்தான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் மிக மிக இலகுவானது ஒன்றுதான் PTC (Paid To Click) எனப்படும் தளம் மூலம் சம்பாதிப்பது.இது எப்படி வேலை செய்கிறது என்று இன்று பார்ப்போம்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
110 ஆண்டுகளாக எரியும் அதிசய மின்விளக்கு..!!
பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்து வது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணி நேரங்களே பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பழைமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார்.
Labels:
சிறப்புச் செய்திகள்
ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்
தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.
இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
செவ்வாய், 21 ஜூன், 2011
வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.
எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.
உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
செவ்வாய், 7 ஜூன், 2011
உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்
பிளாக் ஆரம்பித்து முப்பதிற்கும் அதிகமான இடுகைகள் போட்டு விட்டேன். இது ஒரு குறுகிய காலம்தான். அதிகபட்சமாக 3 இடுகைகள் ஒரே நாளில் போட்டு இருக்கிறேன். அந்த நாளில் அதிகபட்சமாக 2000 ஹிட்ஸ் கிடைத்து இருக்கிறது. மொத்தம் 25,000 மேல் ஹிட்டுகள் கிடைத்து உள்ளன. எனக்கு ட்ராபிக் வந்த வழிமுறைகளை வைத்து சில தகவல்களை தருகிறேன்.
என் பிளாக்குக்கு டிராபிக் பெறுவதற்காக நான் தேர்ந்தெடுத்த இணையதளங்கள் தமிழ்மணம், தமிழிஷ் , தட்ஸ்தமிழ் புக்மார்க் . பிளாக்கின் இடுகைகளை தானாகவே இணைத்து கொண்ட தளங்கள் யூத்புல்விகடன் , திரட்டி.
என் பிளாக்குக்கு டிராபிக் பெறுவதற்காக நான் தேர்ந்தெடுத்த இணையதளங்கள் தமிழ்மணம், தமிழிஷ் , தட்ஸ்தமிழ் புக்மார்க் . பிளாக்கின் இடுகைகளை தானாகவே இணைத்து கொண்ட தளங்கள் யூத்புல்விகடன் , திரட்டி.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
செவ்வாய், 31 மே, 2011
பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி
நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.
நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.
நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
பேஸ்புக்கில் பழைய பொட்டோ வியூவரை மீண்டும் செயற்படுத்துவதற்கான புதிய முறை
நண்பர் ஒருவரின் பேஸ்புக் கணக்கில் அவரது படங்களை பார்க்கும் பக்கத்தில் முதலில் கறுப்பு நிறத்தில் பேக்கரவுண்ட் நிறத்தை மாற்றியது பேஸ்புக், பின்னர் வெள்ளை நிறம் என தொடரந்து மாற்றங்களை செய்து வருகின்றது.
எனினும் இந்த மாற்றங்கள் எதையும் விரும்பாதவர்கள் பழைய லைட் பாக்ஸ் எபெக்ட் இல்லாத போட்டோ வியூவரை விரும்புவர்கள் இலகுவாக அதை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு பேஸ்புக்கில் படத்தை திறந்து விட்டு குறிப்பிட்ட பக்கத்தை ஒரு முறை Refresh செய்துவிட்டால் சரியாகிவிடும்.
அல்லது படத்தை திறந்ததும் ஒரு முறை கீபோட்டில் f5 கீயை அழுத்தினால் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
வியாழன், 26 மே, 2011
கணணியில் USB PORT-யை மறைப்பதற்கு
USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
புதன், 25 மே, 2011
நாய் குட்டியை ஈன்ற ஆட்டுக்குட்டி: சீனாவில் விசித்திரம்!
Labels:
சிறப்புச் செய்திகள்
சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் உளவாளி இன்டர்நெட் !!!
"உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது' என, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது, லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது.
சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது, லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
சச்சின், சானியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு
தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது. |
Labels:
இந்திய செய்திகள்
செவ்வாய், 24 மே, 2011
தமிழ் எழுத்துப் பிழை திருத்தி
என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திய
Labels:
தொழிநுட்ப செய்திகள்
அழகிரியைக் காணவில்லை: தமிழகத்தைக் கலக்கும் போஸ்டர்!
மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை முஇதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.
Labels:
இந்திய செய்திகள்
யாழ். சித்த மருத்துவ விடுதிக்குள் நுழைந்த திருடன் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை விடுதிக்குள் சென்ற திருடன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
ஞாயிறு, 22 மே, 2011
யுவதிகள் தூக்கில் தொங்கும் படலம் யாழில் தொடர்கின்றது -மீண்டும் ஒரு யுவதி மரணம்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
வெள்ளி, 20 மே, 2011
300 கம்பிகளை முகத்தில் குத்தியிருக்கும் மனிதன்(படங்கள் இணைப்பு)
Labels:
சிறப்புச் செய்திகள்
யாழ். ஊரெழு வாசியான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் உதவிப் பிரதமராக நியமனம்.
யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தை வழித்தோன்றலாகக் கொண்டவரும் சிங்கப்பூர் நாட்டின் பிரபல அரசியல்வாதியும் நன்கு உயர்கல்வி கற்று பொருளாதார நிபுணராக பிரகாசிப்பவருமான திரு தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் சிங்கப்பூர் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய திரு தர்மன் அரசியலில் மட்டுமல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக பங்கு வகித்தவர் என்று சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
முன்னர் சிங்கப்பூர் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய திரு தர்மன் அரசியலில் மட்டுமல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக பங்கு வகித்தவர் என்று சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
Labels:
பிரதான செய்திகள்
ஒரு வருடகாலம் ஆண்வேடமிட்டு ‘கணவனாக’ வாழ்ந்த யுவதி
இந்தியப் பெண்ணொருவர் தன்னுடன் ஒருவருட காலம் கணவனாக குடும்பம் நடத்திய நபர் உண்மையில் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஓரிஷா மாநிலத்தின் ரூர்கேலா நகரைச் சேர்ந்த மீனாட்சி கஹதுவா எனும் 26 வயது பெண்ணுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் தானும் தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் சீதாகாந்த் ரோத்ராய் (வயது 28) என்பவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.
Labels:
சிறப்புச் செய்திகள்
மனைவியை தவிர்த்துவிட்டு செக்ஸ் பொம்மைகளுடன் உல்லாசப் பயணம்
கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Labels:
சிறப்புச் செய்திகள்
பரபரப்பாக விற்பனையாகும் எதுவும் எழுதப்படாத ‘செக்ஸ் புத்தகம்’
200 பக்கங்களைக் கொண்ட செக்ஸ் புத்தகமொன்று பிரிட்டனில் பரபரப்பாக விற்பனையாகி அதிகம் விற்பனையான புத்தகமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த புத்தகத்தில் எதுவுமே எழுதப்படவில்லை அனைத்து பக்கங்களும் வெறுமையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த புத்தகத்தில் எதுவுமே எழுதப்படவில்லை அனைத்து பக்கங்களும் வெறுமையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
சிறப்புச் செய்திகள்
புதிய குள்ள மனிதர்-17 வயது ஆனால் உயரம் 22 அங்குலம்
இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார்.ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.
தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.
Labels:
சிறப்புச் செய்திகள்
மு.க.அழகிரியின் மண்டபம் மீது கல் வீச்சு தாக்குதல்: மதுரையில் பரபரப்பு
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. |
Labels:
இந்திய செய்திகள்
வியாழன், 19 மே, 2011
கற்பழிக்க முயன்ற தந்தை!!!மகள் கத்தி குத்து
குடிபோதையில் தன்னைக் கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.
ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.
ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
Labels:
இந்திய செய்திகள்
உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்
![]() |
Add caption |
நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும். சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.
Labels:
சிறப்புச் செய்திகள்
புதன், 18 மே, 2011
பருத்தித்துறையில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கி மர்ம மரணம்!!
யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த முருகானந்தராசா நிஷா (வயது 17) என்பவரே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த முருகானந்தராசா நிஷா (வயது 17) என்பவரே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு சோனியாவைத் துரத்தி அடியுங்கள்!
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி.
Labels:
இந்திய செய்திகள்
செவ்வாய், 17 மே, 2011
19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள்(படங்கள் இணைப்பு)
19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள் இந்த பெண் தன்னுடையா முன்று நேர உணவாக சவர்காரத்தை உட்கொள்கிறாள் இந்த பெண் சில வேளைகளில் சலவை துளையும் உட்கொள்கிறாள்
Labels:
சிறப்புச் செய்திகள்
தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார்(படங்கள் இணைப்பு)
தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார் இது மனிதனின் ஓர் அருமையான கண்டுபிடிப்பு இந்த காரின் விலை $200,000 ஆகும் இந்த கார் வெற்றிகரமாக பரிசோதனை பண்ணி முடிக்கப்பட்டுள்ளது கார்
Labels:
சிறப்புச் செய்திகள்
உயிரோடு இருக்க ஒவ்வொரு 15 நிமிடமும் உண்ண வேண்டும்- வினோத பெண்
லிசி வயது 21 எடை 25 Kg மட்டுமே.ஒரு நாளைக்கு 60 தடவை சாப்பிடுகிறார்,இருப்பினும் அவர் எடை கூடவில்லை.
அவர் உடலில் ௦% கொழுப்பு உள்ளது.மரபியல் மருத்துவர்கள் இவரை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள் .
அவர் உடலில் ௦% கொழுப்பு உள்ளது.மரபியல் மருத்துவர்கள் இவரை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள் .
Labels:
சிறப்புச் செய்திகள்
பாடம் நடத்தும் ரோபோ
பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.
எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம்.
இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி.
Labels:
தொழிநுட்ப செய்திகள்
அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர். அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது. பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, சத்துக் குறைவான உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர். “ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர். பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Labels:
சிறப்புச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!
இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்தது ஹிட்லர் மகிந்த ராஜபக்ச அரசு.
இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது .
இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது .
நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.
இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)