என்னை அழுத்தி செல்வதற்க்காக பக்க என்
இனைத்தால் நம் வலைப்பதிவிற்க்கு வருபவர்கள் சுலபமாக வேண்டிய பக்கத்திற்க்குச் சென்று பதிவுகளை விட்ட இடத்தில் இருந்து படிக்க முடியும். இந்த Page Number இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Add a Gadget ==> HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான பக்க என் இணைந்திருக்கும்.
நன்றி...உங்கள் johnson
2 comments:
இதில் கோடிங் இல்லையே johnson. எப்படி போடுவது?
Mr. ஜான்சன் எப்போது கோடிங் வெளியிடுவதாக இருக்கிறீர்கள்............
கருத்துரையிடுக