ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பிடும் வித்திர மனிதர்களை பார்த்ததுண்டா…? கொரியா நாட்டில் உயிர் உள்ள கணவாய்களை (Octopus) அப்படியே உண்ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள்.
ஏன் இவ்வாறு உயிரோ உண்ணுகின்றார்கள் என்பதற்கு, வாள் பயிற்சியின் போது மன நிலையினை கட்டுப்படுத்தவும், காயம் ஏற்படும் போது வலியிருந்து சமாளிக்கவும் முடியும் என்கிறார்கள். சுடச் சுட சாப்பாடு என்று போய் துடிக்க துடிக்க சாப்பாடு என்ற நிலை வந்தாச்சு…! ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: கணவாயினை உயிரோடு உண்ணுவது கடினமாக இருப்பதாக தெரிவித்தார். அதன் வழுவழுப்புத் தன்மை வாயில் ஒட்டிக் கொள்வதால் கடினமாக இருப்பதாக சங்கடப்படுகிறார்
வெள்ளி, 11 நவம்பர், 2011
உயிருள்ள கணவாயை உண்ணும் மனிதர்கள்
Labels:
சிறப்புச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக