கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 17 ஜூலை, 2012

நியூசிலாந்தில் ரயிலை வாங்குவதற்கு விண்ணப்பித்த 4 வயது சிறுவனால் பரபரப்பு

நியூசிலாந்தில் ரயில் ஒன்றை வாங்குவதற்கு, நான்கு வயது சிறுவன் ஒருவன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெலிங்டன் மாகாண சபையின் போக்குவரத்து பிரிவான மெட்லிங் நிறுவனம் பழைய ரயில்

திங்கள், 16 ஜூலை, 2012

லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யும் நோக்கியா

நோக்கியா நிறுவனம் தனது லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை குறைப்பு செய்துள்ளது நோக்கியா. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது

ஞாயிறு, 15 ஜூலை, 2012

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி?


Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி?

  யாழ்பாணத்தை பொறுத்தவரை நாம் இலவச மென்பொருள்களின் மீது அளவுகடந்த பாசம் கொண்டுள்ளோம் ஏனெனில் காசு கொடுத்து வாங்குவது என்பது எமக்கு பிடிக்காத செயலாகும் எப்போதுமே இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ இருந்து வேறு ஒருவருக்கு சொந்தமான மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதில் நாம் பெரிய ஜாம்பவான்கள்.

சனி, 14 ஜூலை, 2012

கணனி சஞ்சிகை வெளியீடும் புதிய மென்பொருள் அறிமுகவிழாவும்

இன்று 14/07/2012 யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள Elate Computer Systems  நிறுவனத்தினரால் கணனி சஞ்சிகையும் அந்நிறுவனத்தினாலேயே முற்றிலும் உருவாக்கப்பட்ட கணனி மென் பொருள் தொகுப்பு ஒன்றும் இன்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனி, 7 ஜூலை, 2012

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு


இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள்,
இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

வெள்ளி, 29 ஜூன், 2012

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் பரிசோதனை ரீதியாக நேற்று பயணம்

பகுதியிலிருந்து நேற்று பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த விமானத்தை ஸ்பெயின் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர்.

சனி, 23 ஜூன், 2012

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?


இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.