கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 30 ஜூலை, 2011

தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.

தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக 
காத்திருப்போம் ஆனால் 
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள் 

ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?

நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க

சனி, 23 ஜூலை, 2011

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இணையம் மூலம் வருவாய் சம்பாதிக்க


இண்டெர்நெட் மூலம் வருவாய் ஈட்ட பலவழிகள் இருந்தாலும் வலைப்பதிவாளர்கள் சம்பாதிப்பதற்கான வழி என்று வரும் போது கூகுல் ஆட்ஸ் மட்டுமே பிரதானமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரே வழியும் கூட எத்தனை பதிவாளர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று தெரியவில்லை.

இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவிடும் இணையம்

இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது
அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ

விண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்

விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ்க்பாரை பயன்படுத்தி பல மாற்றங்களை செய்யலாம்.
டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

திங்கள், 18 ஜூலை, 2011

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்.

உலகமெங்கும் 3D ஜிரமடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் LG தனதுபங்கிற்க்கு உலகின் முதலாவது 3d Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்க்கனவே இந்தவருடம் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்..  இதன்மூலமாக உலகில் ஒரு புதியபுரட்ச்சியினை ஆரம்பித்துவைத்தது மட்டுமின்றி

ஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)

நேற்று கூகிள் ஆப்ஸ் (Google Apps) நிறுவுவதற்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, ஜிமெயில் அல்லாத வேறு மின்னஞ்சல் சேவைகளைப்  பயன்படுத்தவே ஆர்வம் காட்டினர், அவர்கள் பொதுவாக ஜிமெயில் உபயோக படுத்துவதில்லை போலும்.

காரணம் கேட்டதற்கு, ஜிமெயிலில் மின்னஞ்சல் உட்பொருள் (Subject) உடன் உள்ளடக்க செய்திகளையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் உபயோகிப்பது சிரமமாக உள்ளது என்றனர்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தெரிந்துகொள்ளுங்கள் இணையத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம்!

இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அதில் 100 இற்கு 90 வீதமானவை போலியானவையே அதாவது பணம் தராமல் ஏமாற்றுவது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.என்னால் குறிப்பிட்ட தளம் மூலம் பணம் பெற்றவை மாத்திரம்தான் உங்களுக்கு அறிமுகம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் மிக மிக இலகுவானது ஒன்றுதான் PTC (Paid To Click) எனப்படும் தளம் மூலம் சம்பாதிப்பது.இது எப்படி வேலை செய்கிறது என்று இன்று பார்ப்போம்.

110 ஆண்டுகளாக எரியும் அதிசய மின்விளக்கு..!!

பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்து வது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணி நேரங்களே பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பழைமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார்.

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்

தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான். 

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.